coimbatore ஒரே பகுதியில் மூன்று மதுக்கடைகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் நமது நிருபர் அக்டோபர் 15, 2019 கோவில்மேடு பகுதியில் அருகருகே செயல்பட்டு வரும் 3 டாஸ்மாக் கடை களை மூடக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.